லைப்ரரிக்குள் புகுந்து செக்ஸ் ஆட்டம்.. டென்ஷனான அமெரிக்க பல்கலைக்கழகம் !

Oct 8, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

நியூயார்க்கைச் சேர்ந்த கார்னல் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள லைப்ரரிக்குள் புகுந்த ஒரு மாடல் அழகி, அங்கு ஆபாச அசைவுகளில் ஈடுபட்டு அதை தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் மாடல் அழகி கேமரூன் நைட் என்று கூறப்படுகிறது.

இவர் ஆபாசப் படங்கள் பலவற்றில் நடித்திருப்பவர் ஆவார். பல்கலைக்கழக லைப்ரரிக்கு வந்துள்ள அவர் அங்குள்ள கார்பென்டர் ஹால் என்ற அரங்குக்குப் போயுள்ளார். பி்ன்னர் தான் கையோடு கொண்டு வந்திருந்த செக்ஸ் பொம்மைகளை எடுத்து அதை வைத்து பல்வேறு ஆபாச செயல்களில் ஈடுபட்டார்.இதை தனது செல்போனில் பதிவு செய்தார்.

இந்தக் காட்சிகள் மொத்தம் 43 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் ஐந்து நிமிட வீடியோக் காட்சியை கல்லூரி நோட்டீஸ் போர்டில் போட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப் பகலில் இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

மற்றவர்கள் நூலகத்தில் ஆங்காங்கு படித்துக்கொண்டிருந்த நிலையி்ல் கேமரூன் இந்த செக்ஸ் செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறதாம்

Related News

பல பக்கங்கள் கொண்ட மொடல் கெல்லி புரூக்கின் இன்னொரு பக்கம்!!

hot05

மொடல் கெல்லி புரூக் எமக்கு புதியவரல்ல, இவரின் பங்களிப்பில் உருவான பல போஸ்களை பார்த்துவிட்டோம், 33 வயதான கெல்லியும் காதலர்தின சிறப்பு உள்ளாடைகளை விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டார், சற்று வன்மையான நிறங்களில் தோன்றும் இத்தகைய உள்ளாடைகள் இவரின் சொந்த பிராண்டில் உருவானதும் குறிப்பிடத்தக்கது.

இலேசாக விலகிய ஆடையில் எட்டிப்பார்த்த மொடலின் அந்தரங்கம்!

Milian_01

இதற்கு முன்னரும் CHRISTINA Milian மியாமி கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் தோன்றி அசத்தலான பட ஷொட்களை வழங்கியிருந்தார்.. இம்முறை ஒரு சிறு மாற்றம் அவர் உடலிலும் ..ஆடையிலும் … முடிந்தால் நீங்களே தேடித்பிடித்துக் கொள்ளுங்கள்.

தினமும் 22 மணிநேரம் தூங்கும் இங்கிலாந்தின் 17 வயது இளம்பெண் !!

14

இங்கிலாந்தில் 17 வயது டீன் ஏஜ் பெண் ஒருவர், வித்தியாசமான நியுரோலாஜிக்கல் நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்குகிறார். வாழ்க்கையின் பெரும்பாகத்திலேயே தூக்கத்திலேயே கழிப்பதால், அவருடைய தந்தை மிகுந்த கவலை கொண்டுள்ளார். Shannon Magee என்ற 17 வயது பெண், இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மிகவும் அரிதான நோயான நியூரோலாஜிக்கல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை தூக்கத்திலேயே கழிக்கிறார். இவர் சராசரியாக ஒரு நாளைக்கு 22 […]

தென்னிந்திய சினிமாவில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதரின் மகள்!

neelampari_04

இந்திய திரை உலகத்தில் இலங்கைத் தமிழ் பிரபலம் ஒருவருடைய வாரிசு இடம்பிடித்து இருக்கின்றார் என்று சொல்கின்றபோது அப்பெருமை இலங்கையின் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளின் மகள் நீலாம்பரி பெருமாளையே சேரும். மலையாள திரை உலகம் இவருடைய அழகையும், நடிப்புத் திறமையையும் அடையாளம் கண்டு கொண்டது. மலையாள திரைப்படமான பம்பாய் மிட்டாயில் கொலை ஒன்றுக்கு பின்னால் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கின்ற ஊடகவியலாளராக நடித்து இருந்தார். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகின்றார். இவருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் […]

ஊசிபோட்டு பெருக்க வைத்து… லைப்போசக்ஷனில் இளைக்க வைத்து… – ‘ஹன்ஸிகா ரகசியங்கள்!’

hansika-motwani-15

‘ஆஹா.. பார்க்க மெத்து மெத்துனு என்னமா இருக்குப்பா பார்ட்டி…’ என்று ஜொள்ளும் ஹன்ஸிகா ரசிகரா நீங்கள்… இந்த செய்தி உங்களுக்குத்தான்! அம்மணியின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர். மருத்துவத்தில் வந்த சம்பாத்தியம் போதவில்லையோ என்னமோ… சின்ன வயதிலிருந்தே பார்க்க க்யூட்டாக இருந்த மகள் ஹன்ஸிகாவை எப்படியாவது பாலிவுட்டில் மின்ன வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாராம். விளைவு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு வித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவிட்டார். பிஞ்சிலேயே பழுத்து […]

அமெரிக்க தியேட்டர்களில் வயதுவந்தவர்களுக்கான நாடக முன்னோட்டம் !

Mies Julie

இந்திய தியேட்டர்களில் திரைக்கு வரவிருக்கும் படங்களின் முன்னோட்டங்களை காட்சிப்படுத்துவதுபோல அமெரிக்காவின் சில திரையரங்குகளில் வயதுவந்தவர்களுக்கான நாடகம் (Strindberg’s sex-war) ஒன்றின் முன்னோட்டக் காட்சிகளும் போஸ்டர்களும் காணப்படுகின்றன. இதில் Julie stars Hilda மற்றும் Bongile Mantsai அதிகபட்ச ஆபாச நிலையில் தோன்றியுள்ளனர், இத்தகைய காட்சிகளை தியேட்டரில் இருந்தும் வெளியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுமாறும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட தியேட்டர்கள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரான்ஸ் பெண்கள் இருவரை நாடுகடத்த உத்தரவு

1(4233)

புத்த பெருமானின் உருவத்தினை உடலில் பச்சை குத்திக் கொண்டு நாட்டுக்குள் பிரவேசித்த பிரான்ஸ் நாட்டு பெண்கள் இருவரை நாடுகடத்துமாறு நீர்கொழும்பு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். அந்த பெண்கள் இருவரையும் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(03) ஆஜர் படுத்திய போது நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார். மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்கள் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது விமான நிலைய பொலிஸாரால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இலங்கைக்கு சுற்றுலா விசாவில் இந்த பெண்கள் வருகை தந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சர்வதேச விசாரணை உறுதி: சுரேஸ் MP

Surais-300x130

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். முக்கியஸ்தர்களுடனான கலந்துயைராடலொன்று ஞாயிற்றுக்கிழமை (11) மட்டக்களப்பிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சுரேஸ் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணைக்கு இலங்கை அரசு முகம் கொடுத்தேயாக வேண்டும் என்றார். இன்று இலங்கை அரசுக்கு இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் விசாரணை நடைபெறாவிட்டால் வெளிநாட்டில் […]

காணாமல் போனமகனின் வருகைக்கு காத்திருந்து பிரிந்த வணபிதா ஜிம்பிறவுணின் தாயார்

gim1-600x450

காணாமல் போயிருந்த தனது மகன் மீண்டு வரும் வேளை அவரை வரவேற்கவென காத்திருந்த அந்த தாய் மரணத்தை தழுவியுள்ளார். 2006ஆம் ஆண்டு யாழ்.தீவகம் அல்லைப்பிட்டியில் இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள அருட்தந்தை நிகால்ட் ஜிம்பிறவுண் அடிகளார் அவர்களின் தாயார் உயிரிழந்துள்ளார். 2006 ஆம் ஆண்டு தீவகப் பகுதிகளினில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைச் சம்பவங்களின் நேரடி சாட்சியமாக விளங்கிய ஜிம்பிறவுண் அடிகளார் பின்னர் காணாமல் போயிருந்தார். இறுதியாக அவரை அல்லைப்பிட்டி கடற்படை முகாம் பகுதியில் கண்டிருந்ததாக […]

சன்னி லியோனுக்கு யாரும் வீடு தர மறுக்கிறார்களாம்!

sunny-leone-300

கவர்ச்சியில் உச்சம் தொட்ட நடிகை சன்னி லியோனுக்கு மும்பையில் யாரும் வீடு தர மறுக்கிறார்களாம். கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிப் பெண் இந்த சன்னி லியோன். மாடலாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், பின்னர் ஆபாசப் பட நடிகையாகிவிட்டார். இவரது எக்கச்சக்க ஆபாச வீடியோக்கள் இப்போதும் ஆன்லைனில் உள்ளன. இந்த நேரத்தில்தான் ஜிஸ்ம் 2 இந்திப் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. இந்தப் படம் சுமாராக இருந்தாலும், சன்னியின் கவர்ச்சிக்காக நல்ல வசூலைக் குவித்தது. இதைத் தொடர்ந்து இனி […]

Newsletter Subscription

சிறப்புச் செய்திகள்

12_pilot-(Read-Only)

மலேசிய விமானி வீட்டில் இலங்கை , இந்தியா உட்பட 5 நாடுகளின் ஓடுதளங்களின் மென்பொருள்

காணாமல் போன மலேசிய விமானத்தை இயக்கிய தலைமை விமானி சஹாரி அஹமட் ஷாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் புதிய திருப்பமாக, இலங்கை உட்பட முக்கிய விமான நிலையங்களின் ஓடுதள மென்பொருள்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசியப் பொலிஸார் நடத்திய சோதனையில், இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளின் ஓடு தளங்கள், இந்திய விமான நிலையங்கள் மூன்றின் ஓடுதளங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கான மென்பொருள்கள் தனித்தனியாக இருந்தமை தெரியவந்துள்ளது. அமெரிக்க இராணுவத் தளமான டீகோ கார்சியாவின் விமான ஓடதளத்தின் மென்பொருளும் இங்கு காணப்பட்டுள்ளது. […]

va

காதலர் தினத்தை கொண்டாடவிருக்கும் காதலர்களே இது உங்களுக்காக….!

காதலர் தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்! நம்முடைய குளிர் கால விடுமுறை ஏற்கனவே முடிந்து விட்டது. எனவே அடுத்த தேசிய விடுமுறை, காதலர் தினம் தான். அதனால், காதலர் தினத்தைப் பற்றிய வேடிக்கையான சில உண்மைகளைப் பற்றி இங்கு பார்ப்போம். பொதுவாக காதலர் தினம், தம்பதியர்கள் அவர்களுக்குள் உள்ள காதலை கொண்டாடும் விதமாக அமைந்து உள்ளது. நாம் இந்த விடுமுறை தினத்தை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருடனும், அவர்களிடம் நமக்கு எந்த அளவிற்கு அன்பு உள்ளது […]

images

இங்கிலாந்தில் ‘அபூர்வ’ப் பிரசவம்..!

லண்டன்: இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்திலான 3 பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்த அபூர்வ பிரசவம் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கில்பெர்ட். கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு, சோதனையில் ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் கர்ப்பப் பையில் உருவாகி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதுபோன்று ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் உருவாவது ஆபூர்வமான மருத்துவ விந்தை […]

Nayanthara-nayanthara-29029290-590-839

மூன்றாவது காதலும் தோல்வி..!

சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவரையும் வெறித்தனமாக காதலித்த நயன் தாரா, பின்னர் காதல் தோல்வி அடைந்தபின், மிகவும் கலங்கினார். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு வர பல மாதங்கள் ஆகியது. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக காதலில் தோல்வி அடைந்துள்ளதால் இனி என் வாழ்வில் காதலே இல்லை. நான் விரைவில் கன்னியாஸ்திரியாக மாறப்போகிறேன் என தனக்கு நெருங்கிய தோழிகளிடம் கூறியுள்ளார். இதனால் தென்னிந்திய படவுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம்.நயன்தாராவை […]

6c69ad78-23d0-48eb-84c6-5371a7b14d2a_S_secvpf.gif

அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர்

அவசர அழைப்பையடுத்து உருவிய துப்பாக்கியுடன் திருடனை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர், உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது. டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி வழியாக சென்ற போலீஸ் ரோந்து காருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய சிறுவன் ஒரு விலாசத்தை குறிப்பிட்டு மேற்கண்ட விலாசத்தில் ‘எமர்ஜன்ஸி’. உடனடியாக உதவி தேவை என்று கூறினான். ஏதோ திருட்டு சம்பவம் நடந்திருக்க வேண்டும் என […]

haripriya-580x388

அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா!

தமிழில் கனகவேல் காக்க, முரண் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஹரிப்பிரியா. கன்னடத்து நடிகையான இவர் அட்டகத்தி ரஞ்சித்துடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக் கிறார். இந்த நிலையில், தெலுங்கில் ஹரிப்ரியா நடித்த அப்பய் கிளாஸ் அம்மாயி மாஸ் என்ற படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளதாம். அதனால் நீண்ட நாளைக்குப்பிறகு தான் நடித்த ஒரு படம் ஓடியதால் உற்சாகத்தை கொண்டாடி வரும் ஹரிப்ரியா, தனது தென்னிந்திய அபிமான ஹீரோக்கள் பலரையும் அழைத்து அப்படத்தை ஷோ போட்டுக்காட்டினாராம். அதைப்பார்த்த அவர்கள், […]

120809_bad_girls_nup_135929_2078

காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!

காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே யோசிப்பார்கள். மேலும் காதல் செய்துவிட்டு, காதல் செய்யாமல் இருப்பவர்களைப் பார்த்தால், சிலருக்கு பொறாமையாக இருக்கும். ஏனெனில் காதலில் விழாமல் இருந்தால், ராஜா/ராணி போல் இருக்கலாம். வாழ்க்கையை சந்தோஷமாக விருப்பத்திற்கேற்றவாறு வாழலாம். அதுவே காதலில் விழுந்துவிட்டால்,சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலன்/காதலியிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். எனவே திருமணம் செய்வதற்கு […]

2273_newsthumb_thum-300x225

இராணுவத்தில் பணியாற்றும் அதிரடி அழகுராணி (PHOTOS)

அழ­கு­ராணிப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­பவர்கள் பொது­வாக “50 கே.ஜி. தாஜ்­மஹால்” பாணியில் மென்­மை­யான உடலும் பெண்மைக் குணா­தி­சயங்­களும் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கவே விரும்­புவர். ஆனால், அமெ­ரிக்­காவின் கான்சாஸ் மாநில அழ­கு­ரா­ணி­யான தெரேஸா வெய்ல் வித்­தி­யா­ச­மா­ன­வ­ரா­கவும் வழக்­கத்­துக்கு மாறான பின்­ன­ணியைக் கொண்­ட­வ­ரா­கவும் விளங்­கு­கிறார். அண்­மையில் நடை­பெற்ற “மிஸ் யூனிவர்ஸ் அமெ­ரிக்கா” அழ­கு­ராணிப் போட்­டியில் நியூயோர்க் மாநி­லத்தைச் சேர்ந்த நீனா தவு­லுரி முத­லிடம் பெற்றார். அப்­போட்­டியில்  தெரேஸா வெய்ல் வெற்றி பெறத் தவ­றி­னாலும் அதிக கவ­னத்தை ஈர்த்­த­வ­ராக அவர் இருந்தார். சிறு­வ­யதில் ஏனைய […]

205811-1378874

பிகினி உடையில் சென்ற கர்ப்பிணி பெண்..!

பெலாரஸில் நடந்த “மிஸ் சுப்பர் நெஷனல்” அழகிப் போட்டியில் குரகாவோ தீவை சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ் கலந்து கொண்டார். அவர் பிகினி உடை அணிந்து வந்த போது தான் கர்ப்பமாக இருந்தமை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, அவரது வயிறு உப்பிக் காணப்பட்டதால், நடுவர்கள் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதற்கான சோதனைக்கு உத்தரவிட்டனர். சோதனையில் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏற்கெனவே வெசின்டேவுக்கு தெரியுமாம். இதனையடுத்து போட்டியிலிருந்து நீக்கப்பட்டார், எனினும் சக போட்டியாளர்களை ஊக்குவிக்க போட்டி அமைப்பாளர்கள் அனுமதி […]

maind_of_pain_by_tomaszbiniek-d2zso0q

உன் மனதை … கிழித்துப்பார்க்க ஆசை …!

சிற்பங்களை வடிக்கும் சிற்பியே … உன் மனதை … கிழித்துப்பார்க்க ஆசை … பொன்முட்டையிடும் வாத்து கதைபோல் .. ஆகிவிடும் என் ஆசை ….!!! எத்தனை எத்தனை கற்பனைகள் … எத்தனை எத்தனை நலினங்கள் … அத்தனையும் – உன் . மனதில் வித்தையாய் வடிக்கிறாய் -சிற்பியே ….!!! நீ இல்லாத இடமேது …? கடவுளை கண்டேன் – உன் கைவண்ணத்தில் கடந்துசெல்லும் படியிலும்கண்டேன் உன் கைவண்ணத்தை …!!!. தூக்கி செல்லும் வாகனத்தில் கண்டேன் உன் கற்பனையை […]

article-2341208-1A521EDD000005DC-870_634x445

தனது மார்பக அறுவை சிகிச்சையை நேரடியாக படம்பிடிக்க அனுமதித்த நடிகை !!

பிரபல ஆபாசப்பட நடிகை மற்றும் ரியாலிட்டி ஸ்டார் Farrah Abraham இரண்டாவது முறையாக மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இம்முறை கொஞ்சம் புதுமையாக தனது மார்பக அறுவை சிகிச்சையை காணும் பாக்கியத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். எந்தவொரு கவர்ச்சி நடிகையும் தனக்கு மார்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த விரும்புவதில்லை அது இயற்கையானதாக காட்டிக்கொள்ளவே விரும்புவார் .. அவ்வகையில் Farrah கொஞ்சம் தைரியமானவர்தான்…..

16-1371368016-dhanush-son-600

தந்தையர் தினம் – கோலிவுட்டின் நட்சத்திர தந்தைகள் ஒரு பார்வை !!

தந்தையர் தினமான இன்று கோலிவுட்டின் நட்சத்திர தந்தைகள் பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழந்தையின் முதல் குரு தந்தை தான். திரையுலகில் உள்ள நட்சத்திர தந்தைகள் என்ன தான் ஷூட்டிங் ஷூட்டிங் என்று சென்றாலும் தங்கள் குழந்தைகளுக்கு வேண்டிய நேரத்தில் அவர்களுடன் இருக்கிறார்கள். இந்த தந்தையர் தினத்தில் கோலிவுட்டின் சில நட்சத்திர தந்தைகளைப் பார்ப்போம். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொறுப்புள்ள தந்தையாக தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் […]

ringoflife_03[2]

சீன நகருக்கு நடுவே அமைக்கபட்டிருக்கும் பாரிய இரும்பு வளையம் !!

சீனாவின் Liaoning மாநிலத்தில் சுமார் 3,000 தொன்கள் வெள்ளை இரும்பின் மூலமாக பாரிய வளையமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது 12,000 LED விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் நிர்மாணப் பணிகளுக்காக $16மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இந்த வளையம் மூலம் நகர் பல KM தொலைவில் இருந்தாலும் தனித்துவமாக காட்டப்படும் என்று வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

15-1371291754-z5

எப்படி இருக்கு பாஸ் இந்த பொருட்கள் !!

நாம் தினசரி நிறைய பொருட்களை பயன்படுத்துகிறோம் ஆனால் அவற்றிள் ஒரு கலைநயம் என்பது நிச்சயம் இருக்காது. இங்கு சில பொருட்கள் உள்ளன அவற்றை ஒரு முறை பாருங்கள் இவை வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டது. எவ்வளவு வித்தியாசமாக அது உள்ளது என்று பாருங்கள். இதோ அந்த பொருட்கள்…..

1672701-inline-750-sharecoke2

நண்பர்களுடன் இலகுவாக பகிர்ந்துகொள்ளக் கூடிய புதிய கோக் டின் !! (வீடியோ)

ஒரு கொக்கா-கோலா கேனை இப்போது இருவர் சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம். தற்போது சிங்கப்பூர் மற்றும் பிரான்சில் இந்த புதியவடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முந்தையை கோக் கேனை விட இதை பலரும் விரும்புவதாக கோக் சிங்கபூர் இயக்குனர் தெரிவிக்கிறார் !!

1 /15

சினிமா

பிரபல நடிகையின் திருமண நாளில் பற்றி எரிந்த திருமண உடை. வயிற்றெரிச்சல் காரணமா.?

பிரபல நடிகையின் திருமண நாளில் பற்றி எரிந்த திருமண உடை. வயிற்றெரிச்சல் காரணமா.?

பிரபல ஹாலிவுட் நடிகை Blake Lively திருமணம் சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்தது. மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை இவருடைய போட்டியாளரும் சக நடிகையுமான Scarlett Johansson அவர்களுடைய முன்னாள் கணவர் Ryan Reynolds தான். Ryan Reynolds அவர்களும் Scarlett ...

அந்தரங்கம்

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..!

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..!

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..!திருமணம் ஆனவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் !! புகைப்பிடிப்பதால் எப்படி உடலை மெதுவாகவும், அமைதியாகவும் பாதிக்கிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது. விவாகரத்து எளிதில் ஏற்பட ...

திரைப்படம் (Movies)

கவர்ச்சிப்படங்கள் (Hot Stills)