எந்த நடிகைக்கு புடவை அழகு..?

Oct 17, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

இந்தியாவின் பாரம்பரிய உடை புடவை ஆனால் சினிமா நடிகைகள் புடவை கட்டுவது அபூர்வமானது. திரைப்படங்களில் அத்திப்பூத்தார்போல நடிகைகள் புடவை கட்டினாலும் அதிலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய நடிகைகளுக்கு நாகரீக உடைகளை விட புடவைதான் பாந்தமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த நடிகைகளை புடவையில் பார்த்து ரசிக்க அதிகம் பிடிக்கும் என்று ரசிகர்கள் பட்டியலிட்டுள்ளன. சுவாரஸ்யமான ரசிகர்களின் ரசனைகளை தெரிந்து கொள்ளுங்களேன்.

எந்த நடிகைக்கு புடவை அழகா இருக்கும்? ரசிகர்களின் ரசனை!

ஆறடி அனுஷ்கா அழகு தேவதை

யோகா செய்து உடம்பை கச்சிதமாக வைத்திருக்கும் அனுஷ்கா தமிழில் ரெண்டு படத்தில் அறிமுகமானர். அதில் புடவை கட்டிய தேவதையாக வந்த அனுஷ்காவை சூப்பர் என்று சொல்லாதவர்களே இருக்கமாட்டார்கள். அருந்ததி படத்தில் அவரின் நடிப்பும் புடவை கட்டும் அலாதியாக பேசப்பட்டது. அதேபோல் வானம் படத்தில் கூட புடவையில் கவர்ச்சிப்புயலாய் மாறியிருப்பார் அனுஷ்கா. ரசிகக் கண்மணிகள் அனுஷ்கா புடவையில் பார்ப்பதையே அதிகம் விரும்புவதாக கருத்துக் கூறியுள்ளனர்.

த்ரிஷாவின் ஸ்மார்ட்

குறும்புப் பார்வையும், குமிழ்சிரிப்புமாய் வலம் வருபவர் த்ரிஷா. மாடர்ன் உடையிலேயே ரசிகர்களுக்கு தரிசனம் தந்த த்ரிஷா ‘உனக்கும், எனக்கும்’ படத்தில் பாவடை தாவணியில் கலக்கியிருப்பார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் காட்டன் புடவையில் அசத்தியிருப்பார். அதுவரை த்ரிஷாவை பிடிக்காமல் இருந்தவர்கள் கூட த்ரிஷாவின் ரசிகர்களாக மாறிவிட்டனர்களாம்.

ஒல்லிக்குச்சி ஸ்ரேயா

ஸ்ரேயாவின் உடல்வாகிற்கு புடவை அத்தனை பொருத்தமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால் ஏனோ ஐஸ்கிரீம் உடல் அமைப்பு கொண்ட ஸ்ரேயாவை இயக்குநர் பலரும் கவர்ச்சி நாயகியாகவே நடிக்க வைக்கின்றனர் என்பது ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

நளினமான நயன்தாரா

ஐயா படத்திலேயே நயன்தாரா புடவை கட்டி அசத்தலாய் நடித்திருப்பார். அப்புறம் சந்திரமுகியில் புடவைதான் நயன்தாராவின் காஸ்டியூம். நாளடைவில் நயன்தாராவின் உடை குறைந்து போனது. ஆனால் நயன்தாராவிற்கு பிடித்த உடை புடவைதானாம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அதற்காகவே போத்தீஸ் புடவை விளம்பரத்தில் ஒரு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்திருந்தார்.

துள்ளல் ஹன்சிகா

பப்ளி ஹன்சிகாவிற்கு ‘எங்கேயும் காதல்’ படத்திலேயே புடவை கட்டி அழகு பார்த்திருப்பார் இயக்குநர் பிரபுதேவா. அடுத்தடுத்து நடித்த படங்களில் ஏதாவது ஒரு காட்சியிலாவது புடவையில் நடித்துவிடுவார் ஹன்சிகா. ஆனால் ரசிகக் கண்மணிகள் புடவையை விட மாடர்ன் டிரஸ்தான் ஹன்சிகாவிற்கு அழகு என்று கூறியிருக்கின்றனர்.

இடுப்பழகி தமன்னா

மாடர்ன் உடையிலேயே பார்த்து பழக்கப்பட்ட தமன்னாவை சிறுத்தை படத்தில் புடவையில் பார்த்த உடன் ரசிகர்கள் விசிலை பறக்கவிட்டிருப்பார்கள். பிரபலமடைவதற்கு முன்பு நடித்த ஒரு சில படங்களில் புடவை கட்டி நடித்திருந்தாலும் தமன்னா சிறுத்தை படத்தில் புடவை கட்டி நடித்ததுதான் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்திருந்ததாம்.

கண்ணழகி காஜல் அகர்வால்

பழனி படத்தில் அறிமுகமான காஜல் அகர்வால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். அங்கே அவர் நடித்த மகதீரா படம் வெற்றி பெறவே தமிழ் இயக்குநர்களின் பார்வை காஜல் அகர்வால் பக்கம் திரும்பியது. தமிழில் ‘நான் மகான் அல்ல’ படத்தில் கார்த்தியுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாலும் அண்ணன் சூர்யாவுடன் நடித்த மாற்றன்தான் ரசிகர்களின் மனதில் நிற்கிறதாம். அதில் காஜல் அகர்வால் புடவை கட்டி நடித்தது அழகாய் இருந்தது என்கின்றனர் ரசிகர்கள்.

கொள்ளை அழகு சமீரா ரெட்டி

சமீரா ரெட்டியின் உயரத்திற்கு புடவை அத்தனை பொருத்தமாய் இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள். வாரணம் ஆயிரம் படத்தில் பச்சை நிற புடவையில் தேவதையைப் போல இருந்தாராம் சமீரா. அதேபோல் வேட்டை படத்திலும் புடவையில் நடித்திருப்பார். மாடர்ன் உடையை விட சமீராவை புடவையில் பார்ப்பதுதான் கொள்ளை அழகு என்கின்றனர் ரசிகர்கள்.

அசத்தலான அமலாபால்

சிந்து சமவெளி படத்திலேயே புடவையில் அசத்தியிருப்பார் அமலாபால். ஆனால் மைனா படத்தில் சிவப்பு பாவாடை தாவணிதான் அமலாபாலின் காஸ்டியூம். அடுத்து நடித்த தெய்வத்திருமகள் படத்தில் காட்டன் புடவையில் கலக்கியிருப்பார் அமலாபால். அமலாபாலுக்கு மாடர்ன் உடையை விட புடவைதான் பெஸ்ட் என்கின்றனர் ரசிகர்கள்.

தென்றல் தேவதை

புன்னகைக்கு மட்டுமல்ல, சேலையில் சொக்க வைப்பதிலும் சினேகாதான் ராணி. ,தான் நடித்து அறிமுகமான விரும்புகிறேன் படம் முதல் நிறையப் படங்களில் புடவையில்தான் நடித்துள்ளார். மாடர்ன் டிரஸ்ஸுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம். மாறாக, புடவைக்கும் இவருக்கும் செம பொருத்தம். இயக்குநர்களும் சினேகாவை புடவையில் நடிக்க வைக்கவே விரும்புகின்றனர். ரசிகர்களுக்கும் புடவை சினேகாதான் ரொம்பப் பிடிக்கும்.

Related News

பேஸ்புக் மின்னஞ்சல் : பாவனையாளர்கள் மீது பழி சுமத்தும் பேஸ்புக்

facebook mail

கடந்த வாரம் பேஸ்புக் தளத்திற்கு உங்களால் வழங்கப்பட்டிருக்கும் பிரதான மின்னஞ்சல் முகவரி @facebook.com என எந்த முன்னறிப்புமின்றி தன்னிட்சியாக மாற்றப்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பேஸ்புக் தொடர்புகளிலிருந்து தகவல்களை மின்னஞ்சலில் பெறமுடியாமல் போனது. இதற்கு காரணம் மொபைல் பாவனையாளர்களின் டிவைஸ்களில் இருக்கும் தவறு என இப்போது தெரிவித்துள்ளது பேஸ்புக். பேஸ்புக் சார்பில் அவற்றை விரைவில் சீர் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் கூறுகின்றது. மேலும் பேஸ்புக்கில் நேரடியாக கிடைக்கின்ற மெஸேஜ்கள் other என்ற பால்டரில் சென்று மறைவது, பேஸ்புக்கின் தவறல்ல. [...]

இந்தியா செல்லும் பெண் சுற்றுலாப் பயணிகளே பத்திரம்.. இங்கிலாந்து எச்சரிக்கை !

stresses-on-safety-women-tourists

கடந்த வாரம் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கணவர் கண் முன்னேயே கற்பழிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, ‘ இந்தியாவிற்குச் செல்லும் பெண் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு’ இங்கிலாந்து அறிவுறுத்தியுள்ளது. இங்கிலாந்து சுற்றுலாப்பயணிகள் தனி நபராலோ அல்லது குழுவாகவோ உடல் மற்றும் மன ரீதியான துன்பங்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள, அந்த நாட்டு வெளியுறவு மற்றும் நலவாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனியாக இந்தியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பெண் பயணிகளுக்கு எங்களது அறிவுரையாவது, பெண் சுற்றுலாப் [...]

நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு மார்புகளை தொட்டுப் பார்க்க அனுமதித்த நடிகை (வீடியோ)

brast_press

ஹோலிவூட் விருது வழங்கும் விழாவொன்றில் கலந்துகொண்ட நடிகையோருவர். அந்த விழாவை தொகுத்து வழங்குகின்ற ஒருவருக்கு தனது மார்பை தொட அனுமதித்திருக்கிறார். பொதுவாகவே ஹோலிவூட் பெண் பிரபலங்கள் தம் மார்புகள் மீது ஆணொருவர் கை வைப்பதை பெரிதும் விரும்புகின்றனராம்.. இவரும் வேடிக்கையாகக் கேட்க அவரும் தொட்டுக் கொள் என்றாராம் ….

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

it6

பேஸ்புக், இணையதளம், ப்ளாக்ஸ் என எதை பார்த்தாலும் ஒரே பவர்ஸ்டார் மயம்தான். ‘பவர்ஸ்டார்’ பெயரை தேடுபொறியில் போட்டாலே டிராபிக் ஆகும் அளவிற்கு ஒரே நாளில் புகழின் உச்சிக்கு ! சென்று விட்டார் அவர். அப்படி என்ன செய்து இப்படி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார் பவர்ஸ்டார் என்று கேட்கிறீர்களா? அதிகமில்லை ஜென்டில்மேன். ஒரே ஒரு நாள் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதுதான் அவர் செய்த காரியம். இது எல்லோரும் கலந்து கொள்ளும் [...]

ஜெர்மனியின் மூடிய அரங்கினுள் ஒரு பிரமாண்ட தீவு !!

jerm03

ஜெர்மனியின் Krausnick முழுவதும் பனியால் சூழ்ந்து கிடக்க ஒரே ஒரு இடம் மட்டும் ஹவாய் தீவு போல பசுமையாய் காணப்படுகிறது, அத்தனையும் செயற்கை என்றால் நம்புவீர்களா? குளிர் உட்புகாவண்ணம், சீரான வெப்பநிலையை கொண்டிருக்கக் கூடிய கூரைகள் மூலம் இதமான சூழல் உருவாக்கப் பட்டுள்ளது. தொன் கணக்கான மணல் குவிக்கப்பட்டுள்ளதுடன் கடற்கரை ஒன்றின் அனுபவத்தை அப்படியே பெற்றுவிட முடியும். சீனாவில் இதுபோல உள்ளரங்க கடற்கரையொன்று அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யு பெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா !

kanna-laddu-thinna-aasaiya-

ராம நாராயணன் இணைந்து சந்தானம் தயாரித்து நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு சென்சார் குழு யு சான்று அளித்துள்ளது. இந்தப் படத்தில் டாக்டர் சீனிவாசன் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தில் விசாகா நாயகியாக நடித்துள்ளார். வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் இப்போது ஜனவரி 25-க்கு தள்ளிப் போய்விட்டது. இந்த நிலையில் படத்தை இன்று தணிக்கைக் குழுவினர் பார்வையிட்டனர். எந்தக் கட்டும் இல்லாமல் யு சான்றளித்தனர். கண்ணா [...]

நாய்குட்டிக்கு இதெல்லாம் காட்டினா பயந்து போயிடும் (வீடியோ)

Renee01

Renee Somerfield என்ற மொடல் சிட்னியைச் சேர்ந்தவர், உடட்பயிட்சி செய்வதில் கொள்ளை ஆர்வம், பெண்களுக்கு உடற்பயிற்சி செய்யும் போது பக்கத்தில் யாரவது இருந்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கும் (அவர் உடலை ரசிப்பவராக இருத்தல் அவசியம்) அன்றும் அப்படிதான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த Renee வுக்கு ஆளே கிடைக்கவில்லை, நாய்க்குட்டியை பார்வைக்கு வைத்திருந்தார். பார்க்கக் கூடாததை பார்த்து விட்டு எப்படி பயந்து போகிறது பாருங்கள்.

விபச்சாரம் மூலம் ஒரு ராத்திரிக்கு 1000 பவுண்டு வசூலித்த மாணவி கைது!

10-donna-asutaits

லண்டனைச் சேர்ந்த 29 வயதான பல்கலைக்கழக மாணவி, ஒரு ராத்திரிக்கு 1000 பவுண்டு என விபச்சாரம் மூலம் பணம் சம்பாதித்துள்ளார். ஆனால் முறையாக வரி கட்டாத காரணத்தால் அவரைக் கைது செய்துள்ளனர். தனது படிப்புச் செலவுக்காகவே இவர் விபச்சாரத்தில் குதித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு விபச்சாரத்தில் குதித்த இவர் 2007 வரை அதை தொடர்ந்துள்ளார். மொத்தம் 3 லட்சம் பவுண்டு பணத்தை இவர் விபச்சாரத்தின் மூலம் சம்பாதித்துள்ளார். ஆனால் ஒரு பைசா கூட வரி கட்டவில்லையாம். இதையடுத்தே [...]

கடந்த ஆண்டின் செக்ஸியான விளையாட்டு வீராங்கனைகள் !!

girls_sex06

மொடல் அழகிகளையும் நடிகைகளையும் பார்த்துப் பார்த்து காய்ந்து போன கண்களுக்கு எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியான உணர்வை தரும் நோக்கோடு விளையாட்டு வீராங்கனைகள் பக்கம் பார்வையை திருப்பினோம்.. என்ன அதிசயம்!! மொடல்களை மிஞ்சும் விதமாக இவர்களின் பாடி கட்டமைப்பு அமைந்துள்ளது…! எப்போதும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதால் எதெது எப்படி இருக்கணுமோ அதெல்லாம் அப்டி இருக்கு !! மொத்தமா பாத்தா பயந்திடுவீங்க .. பாதிய பாத்திட்டு மீதிய ரிதம் கலரீல கண்டு களியுங்க …!

பிராவில் ஒயினை நிரப்புங்க… ஒய்யாரமா நடை போடுங்க…!

bra-6-600

மார்பழகை பெரிதாக்கிக் காட்டவும், க்ளீவேஜை எடுப்பாக தெரிய வைக்கவும் பெண்களுக்காக ஒரு விசேஷ பிரா வந்துள்ளது. இந்த பிராவின் கப் பகுதியில் ஒயின் நிரப்பப்பட்டிருக்கிறதாம். இதை அணியும்போது க்ளீவேஜ் எடுப்பாக தெரியுமாம். இந்த ஒயினை தேவைப்பட்டால் எடுத்துக் குடிக்கவும் முடியுமாம். ஒயின்மட்டும் என்றில்லை, தங்களுக்குப் பிடித்த வேறு திரவங்களையும் கூட இதில் நிரப்பி வைத்துக் கொள்ள முடியுமாம். இந்த பிராவை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரூக்ஸ் லாம்பேர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் இந்த பிரா விற்பனைக்கு வந்துள்ளது. [...]

Newsletter Subscription

சிறப்புச் செய்திகள்

michelle-mone4-600

இப்படியும் ஒரு ‘பிரா’ப்ளம்…. !

பிரபல பெண்கள் உள்ளாடை வடிவமைப்பாளரான மிஷல் மோன் இரு பெரும் நம்பி்க்கை துரோகத்திற்குள்ளாக்கி பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். முதலில் அவரது கணவர் அவரை விட்டுப் பிரிந்து விவாகரத்து செய்தார். பின்னர் அதே வேகத்தில், மிஷலின் அலுவலகத்தில் சீனியர் ஊழியராகப் பணியாற்றி வந்த சமந்தா பன் என்பவரை அதிரடியாக மணந்து அவரை வைத்து புதிய உள்ளாடை நிறுவனத்தைத் திறந்து மிஷலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளாராம். பிரபலமான பெண்கள் உள்ளாடை வடிவமைப்பாளர்தான் மிஷல் மோன். அதிலும் பிரபலமான பிரா டிசைனர். [...]

bunda-cliffs-2[5]

இதை உலகின் முடிவிடம் என்கிறார்கள் ஆய்வாளர்கள் !!

பௌதீகவியல் அடிப்படையில் பார்த்தால் உலகம் அவுஸ்திரேலியாவில் முடிவடைவதாக சொல்கிறார்கள், இதுதான் கண்டங்களின் முடிவிடம். அவுஸ்திரேலிய கண்டத்தின் தெற்குப்பகுதியில் Nullarbor Plain என்ற பாரிய நிலப்பரப்பு காணப்படுகிறது, 270,000 சதுர கிலோ மீட்டர்களை பரப்பளவாக கொண்ட இப்பகுதி முழுவதும் உறுதியான பாறைப் படிமங்களுடன் காணப்படுகிறது. இதன் ஆரம்பத்தில் இருந்து முடிவை சென்றடைய 1000 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டுமென்றால் அமைப்பை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இப்பகுதி சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

HEALTH Booties 144173

தாய்ப்பாலில் வடிவமைக்கப்பட்ட சிறிய பாதணிகள் !!

தாயொருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்தி சிறிய இரு பாதணிகளை உருவாக்கி பிரித்தானிய வடிவமைப்பாளர்கள் இருவர் புதுமை படைத்துள்ளனர். கிழக்கு சஸெக்ஸிலுள்ள பிறைட்டன் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களான நிக் கன்ட் மற்றும் தன்யாடீன் ஆகியோரே இந்த தாய்ப்பாலைப் பயன்படுத்தி பாதணிகளை உருவாக்கியுள்ளனர். அவர்கள் தாய்ப்பாலிலுள்ள புரதத்தை கடினமான பிளாஸ்டிக் வகையாக மாற்றி இந்த சின்னஞ் சிறிய பாதணிகளை வடிவமைத்துள்ளனர். அளவில் மிகவும் சிறிய இந்த பாதணிகளை அணிய முடியாது. உலக தாய்ப்பால் தான தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டதையொட்டி [...]

valleys-3_1728168a

நாம் இருவர் நமக்கிருவர் !!

தலைப்பு சிறுசா இருந்தாலும் மாட்டர் பெருசு .. அதாவது நாம் சொல்லவரும் விடயம் கொஞ்சம் பெருசு !! The Valleys ,ஐரோப்பிய தொலைக்காட்சியான MTVயில் ஒளிபரப்பாகின்ற நாடகத்தொடர் பெரும்பாலும் சில்மிஷக் காட்சிகள் இடம்பெறுவதால் வயதுவந்தவர்களுக்கான பட்டியலுக்குள் இடம்பெறுகிறது. நேற்றையதினம் இரவு ஒளிபரப்பான இத்தொடரின் முன்னோட்டமாக சில காட்சிகள் இணையத்தில் வெளிவந்திருந்தன. இதில் Jason, Anthony என்ற நடிகர்கள் கவர்ச்சி மொடல்களுடன் நிர்வாணமாக இருப்பதுபோன்ற காட்சிகள் அமையபெற்றுள்ளன. சில நிமிடங்கள் மட்டுமே இதுபோன்ற காட்சிகளால் தொடரின் தரவரிசையும் உயரந்துள்ளமை [...]

shay_maria_bikini_dancing_kaloopy0004

இவர்கள் சும்மா ஆடினாலே அமர்க்களமாகிவிடும் .. பிகினி என்றால் சொல்லவும் வேண்டுமா..? (வீடியோ)

கேப்ரே டான்ஸ் , பலே டான்ஸ் மாதிரி இது பிகினி டான்ஸ் … ஆட்டத்தின் போதான அதிர்வுகள் மிகவும் கவனிக்கப்படத்தக்கவை. Shay Maria மொடலாக இருந்து நடிகையாக மாறியவர், இருந்தாலும் மொடலிங் மீதுள்ள ஆர்வத்தால் அவ்வப்போது இப்படித்தான் சில கவர்ச்சி அம்புகளை எய்துவிடுவார் ….

970258_666829169999039_1375358761_n

சீனாவில் விற்பனையாகும் ஆணுறுப்பு வடிவ கேக் !!

சீனாவில் பிரபலம் ஆகி வருகின்ற ஒரு வகை பான் கேக்கின் புகைப்படங்கள் இவை. இவற்றின் விசேடம் என்னவென்றால் ஆணுறுப்பின் வடிவத்தில் அமையப் பெற்று உள்ளன. இதனால் இவை இணைய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து உள்ளன.

hqdefault

கொஞ்சம் காதல் , கொஞ்சம் கவர்ச்சி நிரம்பிய கொண்டம் விளம்பரம் !!

அண்மைக் காலங்களில் இதுபோன்ற நிர்வாண விளம்பரங்களை அதிகமாக காணமுடிகிறது, காட்சியில் தோன்றுபவர்கள் முழு நிர்வாணமாக தென்படுவார்கள், ஆனாலும் அவை ஆபாசமாக இருக்காது. இது Trojan எனும் கொண்டம் உற்பத்திக்கான விளம்பரமொன்று… உண்மையான சுதந்திரத்தை உணருங்கள் எனும் கருத்தை மறைமுகமாக சொல்கிறது !!

images

கழிவறையில் கமரா வைத்தால் பலரின் புட்டு இலகுவாக வெளிப்பட்டுவிடுமாம் .. (வீடியோ)

யாருமே இல்லாத இடத்தில் தான் ஒரு மனிதன் முழுமையான சுதந்திரத்தை உணர்கிறான், அப்போதுதான் அவனுக்குள் ஒளிந்திருக்கும் பல மர்மங்கள் காற்றோடு கலந்துவிடுகின்றன .. அது ஆணாக இருக்கட்டும் , பெண்ணாகவும் இருக்கட்டும் !! இங்கு கழிவறைக்கு வருபவர்களை கலாய்க்கும் முயற்சியொன்று நடைபெறுகிறது .. எத்தனை அப்பாவிகள் சிக்குகிறார்கள் பாருங்கள் !!

hot-shots-calendar02

விரைவில் திருமணம் நடக்க வேண்டுமா..? இப்படியொரு கலண்டரை உங்கள் வீட்டில் தொங்கவிடவும் !!

Rosie Jones, Hollie Peers, India Reynolds, Emily O’Hara, Kelly Hall போன்ற பிரிட்டிஷ் டாப் லெஸ் புகழ் மொடல்கள் ஒன்றிணைந்து Los Angeles நகரில் சூடான கலண்டர் உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதால் (கலண்டர் மட்டும்) மார்பை மறைக்கும் மேலாடைகள் இராணுவ சீருடை போலவே காணப்படுகின்றன. இந்த கலண்டரை விட அதன் போதான படப்பிடிப்புகள் இன்னும் குஜாலாக இருக்கும், உங்கள் பார்வைக்கு படங்களும் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது . இந்த மாதிரி [...]

216325_464089803671371_1969772595_n

நடுவிரல் காட்டுவது குற்றமா..? இவர்கள் சிலையே வைத்திருக்கிறார்கள் !!

இன்றைய நவநாகரீக உலகில் நடுவிரல் காட்டுவது சர்வ சாதரணமாகிவிட்டது … (அர்த்தம் கேட்கப்படாது ..அசிங்கமாயிடும்) இது இத்தாலியின் Milan நகரில் உள்ள பங்கு பரிமாற்றகம் (Stock Exchange building) ஒன்றின் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது, இதுதொடர்பாக பல முறைப்பாடுகள் நகர நிர்வாக சபைக்கு கிடைக்கப்பெற்ற போதும் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது.

furry_bikini_02

பலரின் பசியாற்றிய ஜோடி மார்ஷின் XXXX படங்கள் !!

தன்னுடலை முழுமையாகவோ பகுதியளவிலோ காட்டத் தயங்காத கவர்ச்சி மொடல்களில் ஜோடி மார்ஷும் ஒருவர், கரீபியன் தீவுகளில் பிறந்த நாளை கொண்டாட வந்த ஜோடிக்கு கிறிஸ்மஸ் பண்டிகையும் நல்ல வாய்ப்பாக அமைந்தது திறமையை வெளிக்காட்டுவதற்கு. கிறிஸ்மஸ் சிறப்பு சிவப்பு பிகினியில் தோன்றிய ஜோடியின் அரிய படங்கள் இதோ…

141(1)

ஆட்டத்தின் மூலம் திறமையைக் காட்ட நினைத்த பெண் கடைசியில் எதைக் காட்டினார் பாருங்கள் !! (18+ வீடியோ)

இவர்கள் பேசும் பாஷை மட்டும் புரியவில்லை .. ஆனால் மானாட மயிலாட ஸ்டைலில் இருவர் தமது ஆட்டத்திறமையை காட்டியிருந்தனர், ஆண் சும்மா கம்பனிக்கு ஆடினாலும் அந்தப் பெண் எவ்வளவு முடியுமோ அதற்கு மேலாகவே காட்டியிருந்தார். ஆட்டத்தின் விறுவிறுப்பான கட்டம் அது … பெண்ணை தூக்கி தலைகீழாக வைத்து ஆடவேண்டும் … அப்படி ஆடும் போது லூசாக தொங்கிய அப்பெண்னின் மேலாடை சற்று விலகி அதெல்லாம் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. அந்த பாழாய்ப் போன நடுவர் நடுவில் வந்து [...]

nicci-pisarri-01

29 வயதான மொடலின் ஆ முதல் ஆஹா வரை… ! (சிறப்பு படங்கள்)

நாங்கள் ஒவ்வொன்றாக போட்டுக் காட்டுவதும் .. நீங்கள் கவலையோடு ஒவ்வொன்றாக பார்ப்பதும் எத்தனை நாளைக்கு ..? மொத்தமாகவே காட்டிவிட முடிவு செய்துவிட்டோம். இங்கிருக்கும் மொடலின் பெயர் Nicci Pisarri. நல்ல வளவளப்பான தேகம்!

Schermata-2013-04-28-a-20.53.48

கஸகஸ்தான் நாட்டில் லெஸ்பியன் திருமணம் !!

காதலுக்கு கண் மட்டும் அல்ல சட்டமும் கிடையாது. கஸகஸ்தான் நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணம் சட்டத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இங்கு சட்டத்தை பொருட்படுத்தாமல் முதலாவது ஓரின சேர்க்கை திருமணம் இடம்பெற்று உள்ளது. லெஸ்பியன் காதல் ஜோடி ஒன்று பதிவு மேற்கொள்ளாமல் பகிரங்கத்தில் திருமணம் செய்து உள்ளது. இதில் மணமகள்களின் நண்பர்கள் , உறவினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

home_tail (3)

பொழுதைப் போக்குவதற்கு வீட்டுத் தோட்டத்தில் ரயில் விடும் தாத்தா !!

ரிட்டயரான சீனியர்கள் வீட்டில் என்ன செய்வார்கள்? பேப்பர் படிப்பார்கள், டிவி பார்ப்பார்கள், முடிந்தால் காலாற நடப்பார்கள். இங்கிலாந்தில் 80 வயது சீனியர் சிட்டிசன் ஒருவர், பொழுது போகாமல் தன் வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் தண்டவாளம் அமைத்து, குட்டி ரயிலில் தினமும் ஜாலியாக ஒரு ரவுண்டு வருகிறார். இங்கிலாந்தின் ஷார்ப்ஷயர் பகுதியில் பிரிட்ஜ்நார்த் என்ற இடத்தை சேர்ந்த தாத்தா பில் பேரிட் (80). தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், வீட்டில் தற்போது ‘அக்கடா’ என்று [...]

1 /15

சினிமா

என்னை யாரும் கடத்தவில்லை – ஐதராபாத் போலீஸில் சரணடைந்த அஞ்சலி வாக்குமூலம்.!

என்னை யாரும் கடத்தவில்லை – ஐதராபாத் போலீஸில் சரணடைந்த அஞ்சலி வாக்குமூலம்.!

தலைமறைவாக இருந்த நடிகை அஞ்சலி, நேற்று இரவு, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.சென்னையில், தன் சித்தி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாமல், குடும்பத்தினரும், சினிமா தயாரிப்பாளர்களும் ...

அந்தரங்கம்

கணவன் மனைவி சண்டையை போக்க எளிய 4 வழிகள் !!

கணவன் மனைவி சண்டையை போக்க எளிய 4 வழிகள் !!

உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரண விஷயம். அவ்வாறு வரும் சண்டைகள் தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளை விட, சண்டை வந்தால் தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வார்கள். எந்த ஒரு சண்டையும் ...

திரைப்படம் (Movies)

கவர்ச்சிப்படங்கள் (Hot Stills)