“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர மறுத்ததால் எனது எட்டு வயது நிரம்பிய மகளுக்கு எனது சொந்த வீட்டில் கூட பிறந்த நாளைச் செய்யமுடியாது” இவ்வாறு அமெரிக்காவினை தளமாகக்கொண்ட The Washington Post ஊடகத்தில் Simon Denyer எழுதியுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செய்தி அறிக்கையின் முழுவிபரமாவது: சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில், பல [...]
28 வயதான Paz De La Huerta பிரெஞ்சு நாட்டு மொடல், அடுத்த வருடத்தின் முதலாவது இதழுக்கு நிர்வாண போஸ் கொடுக்கும் படி பிளேபோய் எதார்த்தமாக அழைப்பு விடுக்க பதார்த்தமாக ஓகே சொல்லிட்டாராம் Huerta… பிறகென்ன படப்பிடிப்பாளர் Mario Sorrenti துணையுடன் அக்கு வேறு ஆணி வேறாக ஒவ்வொன்றும் படமெடுத்து பிரித்து மேய்ந்துவிட்டார்கள் முழுசா பார்க்க ஆசைப் படுபவர்கள் ஒரு மாதம் வெயிட் பண்ணுங்க !!
பார்ட்டிகளில் குடித்துவிட்டு நிர்வாணக் கும்மாளம் போடும் பெண்களின் படங்கள் ட்வீட்டரில் செம ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு ஹிட்டடிக்கும் படங்களின் தொகுப்பினை நாம் உங்களுக்குத் தருகிறோம். இவை Drunk abroad எனும் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட்பண்ணப்படடுள்ளன.
பழைய விவாகரத்து பேப்பர்களால் ஒரு புதுமையான திருமண ஆடையை உருவாக்கியுள்ளார் இங்கிலாந்து மாணவி டெமி. இங்கிலாந்து நாட்டில் சூர்ரி நகரில் வசிக்கும் பள்ளி மாணவி டெமி பார்னீஸ் (வயது 15) புதுமையான திருமண ஆடையை உருவாக்கினார். இது சமூக வளைதளத்தில் (பேஸ்புக்) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் இன்னொரு விசேஷ தகவல் என்னவென்றால் பழைய விவாகரத்து காகிதம் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திருமண ஆடையை ஒரே வாரத்தில் 40 ஆயிரம் பேர் கண்டு வியப்பு [...]
கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற காரோட்டப் போட்டிகள் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள், இப்போட்டிகள் முடிவடைந்த பின்னர் அதாவது நள்ளிரவு நேரம் அப்பகுதிகளில் முக்கிய புள்ளிகளுடன் சில “கில்மா” சம்பவங்களும் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களுடன் வெளிநாட்டு அழகிகள் சிலரும் வரவழைக்கப்பட்டுள்ளனர், இவர்கள் இரவை சிறப்பித்து கவர்ச்சி ஆட்டங்களையும் அரங்கேற்றியிருந்தனர். பாயாசத்தை பக்கத்தில் வைச்சு குடிக்காமல் இருப்பார்களா ??
ஒரு சந்திப்பில், சூழ்நிலை, கனல் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் பவீனா. வேகமாக வளர்ந்து வந்த இவர் தனது உடம்பை கட்டுக்கோப்பாக்க வைத்துக்கொள்ள முடியாமல் சதைபோட்டு கண்டபடி வளர்த்து விட்டார். இதனால் பவீனாவை கதாநாயகியாக பார்த்து வந்த சினிமா இயக்குனர்கள் அயிட்டம் நடிகையாக கருதினர். கூடவே குத்துப்பாடல்களுக்கு ஆட்டம் போடவும் அழைப்பு விடுத்தனர். இதனால் அதிர்ந்து போனார் பவீனா. தொடர்ந்து சினிமாவில் நடித்தால் தனது இமேஜ் போய்விடும் என்று இப்போது சின்னத்திரைக்கு வந்து விட்டார். உதிரிப்பூக்கள் [...]
இங்கிலாந்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதற்கு தாங்கள் பொறுப்பேற்க இயலாது என்று சுற்றுச்சூழல் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது. லங்காஷயரிலும், மேற்கு யோர்க் ஷயரிலும் 24 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் 500 வீடுகள் சேதமடைந்தன. சுற்றுச்சூழல் துறையின் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸ் ராஸ் கூறுகையில், வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மில்லியன் கணக்கில் செலவு செய்திருப்பதாகவும், இதனால் 11000 வீடுகளையும், கடைகளையும் பாதுகாத்து இருப்பதாகவும் தெரிவித்தார். வடக்கு [...]
கடந்த மாதமே வெளியாகவிருந்து, கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம். காரணம்… படத்துக்குக் கிடைத்த பாஸிடிவ் விமர்சனங்கள். அன்றைக்கு இந்தப் படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட்டால் போதும் என்ற மனநிலையில், கிடைத்த 35 அரங்குகளில் வெளியிடத் தயாராக இருந்தனர். ஆனால் படத்தைப் பார்த்த திரையுலக பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், ‘நல்ல படத்தை ஏன் கொல்கிறீர்கள்… கொஞ்சம் தள்ளிப் போட்டு பெரிசாக வெளியிடுங்கள்,’ என்று அறிவுறுத்த, நிறுத்தி வைத்தார்கள். அது ரொம்ப நல்லதாகப் போயிற்று. படத்தைப் [...]
இத்தாலிய ஓவியக் கலைஞர் ஒருவர் உலகப் புகழ் பெற்ற முகவடிவங்களை விரல் நுனியில் வரைந்து அசத்தியிருக்கிறார். ஜேசு நாதர் , ஸ்டீவ் ஜொப்ஸ் , தலெய் லாமா , கார்டூன் சித்திரம் ஷார்க் போன்ற பல்வேறு வடிவங்கள் இவரின் தொகுப்பில் இடம்பெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் கடாபி அவதார் மிக்கி மவுஸ் வடிவங்களும் இதனுள் அடங்குகின்றன.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் பொதுமக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கணணிகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், தங்கள் கணணிகளில் இதனை பதிந்தே விற்கும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும். அதனை மற்ற மதர்போர்டு உள்ள கணணிக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற [...]