அம்மா நான் வாழ விரும்புகிறேன்: ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்ட டெல்லி பெண்

Dec 21, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

sexxgroup_rapeஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிருக்கு போராடும் மருத்துவ மாணவி தான் வாழ விரும்புவதாக தனது தாயிடம் ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக் காண்பித்துள்ளார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டார்.

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று 5வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த கும்பல் அவரை இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவரது குடல் பெரிதும் சேதமடைந்தது. இதையடுத்து நேற்று காலை அவருக்கு 5வது முறையாக அறுவை சிகிச்சை செய்து குடல் பகுதியில் 15 இன்ச் அளவு நீக்கப்பட்டது.

முன்னதாக அந்த மாணவி ஒரு துண்டுச் சீட்டில் தான் வாழ விரும்புவதாக எழுதி தனது தாயிடம் காண்பித்துள்ளார். அறுவை சிகிச்சைப் பிறகும் அவரது உடல் நிலை மோசமாகத் தான் உள்ளது. அறுவை சிகிச்சை செய்யும் அறைக்கு அழைத்துச் செல்லும் முன்பு அவர் தனது தாய் மற்றும் சகோதரனுடன் பேசியுள்ளார். ஆனால் அவரது தந்தை அவரைப் பார்த்து பேசவில்லை.

அவரது குடல் பகுதி பெரும் சேதம் அடைந்திருப்பதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நரம்புகள் வழியாகத் தான் உணவு ஏற்ற வேண்டும். ஆனால் அது முக்கியமில்லை. தற்போது அவரது உயிரைக் காப்பாற்றவே போராடுகிறோம் என்று டாக்டர் அத்தானி தெரிவித்தார்.

முன்னதாக கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்த கும்பலில் தன்னுடன் இருந்த ஒருவர் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து கயிறு போன்ற ஒன்றை உருவியதாகத் தெரிவித்தார். அது கயிறல்ல அப்பெண்ணின் குடல் என்று நினைக்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

இந்த வித்தியாசமான கண்டுபிடிப்புகளைப் பார்த்து பாராட்டுவதா..? இல்லை சிரிப்பதா..?

weird-japanese-stuff-1

எப்போதும் எதையாவது புதுமையாக கண்டுபிடித்து அசத்துபவர்கள்தான் ஜப்பானியர்கள்.. இருந்தாலும் சில கண்டுபிடிப்புகள் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகவே அமைந்துவிடுவதுண்டு. ஆனாலும் சில தரப்பினருக்கு அதன் மூலம் நிச்சியம் பயன் இருக்கும் !! படங்களைபாருங்கள் நாம் சொல்லவருவதை புரிந்துகொள்வீர்கள்

குளிக்காமல் இருந்தால் கிடைக்குமா ஆண் குழந்தை !!

1414

ஆண் குழந்தை ஒன்றுக்கு தகப்பனாக வேண்டும் என்கிற தீராத ஆசையால் கடந்த 37 வருடங்களாக மிகவும் வித்தியாசமான தவம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றார் இந்தியாவைச் சேர்ந்த 65 வயது நபர். இவரின் பெயர் Guru Kailash Singh. வரணாசியில் உள்ள Chatav என்கிற கிராமத்தை சேர்ந்தவர். ஆண் குழந்தை வரம் வேண்டும் என்று சித்தர் ஒருவரிடம் கேட்டு இருக்கின்றார். சித்தரின் அறிவுரையை அருள்மொழியாக மதித்து கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக இம்மி அளவேனும் பிசகாமல் நடந்து […]

வேற்றுக் கிரகவாசியின் முகச் சாயலில் பிறந்த எட்டுக் கால் ஆட்டுக் குட்டி !!

414

பாலஸ்தீனத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வேற்றுக் கிரகவாசிகளின் முகச் சாயலுடனும், எட்டுக் கால்களுடனும் சில நாட்களுக்கு முன்னர் பிறந்து உள்ளது ஒரு ஆட்டுக் குட்டி. இது மனித முகத்தைக் கொண்டு இருந்தது என சிலர் சொல்கின்றனர். பிறந்து சில மணித்தியாலங்களில் இறந்து விட்டது. தாய் ஆட்டின் விற்றமின் ஏ குறைபாட்டால்தான் விகாரமான தோற்றத்தில் இக்குட்டி பிறந்தது என மிருக வைத்திய நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் தீய சக்திகளின் சாபத்தால்தான் ஆட்டுக் குட்டி இவ்வாறு பிறந்து உள்ளது […]

மாலை நேர குளியல் மனசுக்கு நல்லதாம் !!

article-2331811-1A075F78000005DC-958_634x809

Candice Swanepoel , பலராலும் விரும்பப்படுகின்ற விக்டோரியாஸ் சீக்ரட் மொடல்களில் இவரும் ஒருவர், நேற்றையதினம் தனது காதலன் Hermann Nicoli உடன் மியாமி கடற்கரையில் உல்லாச குளியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த காதலர்களின் உல்லாசத்தின் ஒருபகுதி உங்களின் பார்வைக்கு !!

பெருகி வரும் பின்புறம்.. கவலையில் கிம் கர்தஷியான் !

Kanye West and Kim Hang At The Studio

அழகி கிம் கர்தஷியானுக்கு அவரது பின்புறம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறதாம். இதனால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளாராம் அவர். உலக அளவில் கிம்முக்கு செமத்தியான ரசிகர் கூட்டம் உள்ளது. அவரது அழகுக்கு அழகு சேர்ப்பது எடுப்பான அவரது பின்புறம்தான். ஆனால் அது இப்போது எல்லை மீறி விரிவடைந்து வருவதால் பெரும் கவலையில் மூழ்கியுள்ளாராம் கிம். இதையடுத்து தற்போது தனது பின்புறத்தின் அகலத்தையும், உருவத்தையும் குறைத்து ஸ்மார்ட் ஆக முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக சில உடற் பயிற்சி முறைகளை […]

தமிழக மக்களை கண்டு கொள்ளாத மத்திய அரசு: விஜயகாந்த் பாய்ச்சல்!

Vijaykanth (1)

தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவி்த்துள்ளார். தர்மபுரியில் நேற்று தேமுதிக கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு, மக்களின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக […]

அவுஸ்ரேலியா செல்லும் அகதிகளை கட்டுப்படுத்த இலங்கைக்கு இரண்டாவது படகை வழங்குகின்றது ஆஸி.

8a9eee1453adb4755f1860a3af4d7acb

இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக அகதிகள் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் ஒரு படகை வழங்குவதற்கு இலங்கையுடன் அவுஸ்ரேலியா ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. கடற்படைக்கு இரண்டாவது ஆழ்கடல் ரோந்துப் படகைக் கையளிப்பதற்கான ஆவணத்தில் அவுஸ்ரேலியா நேற்று ஒப்பமிட்டுள்ளது. கொழும்பில் உள்ள அவுஸ்ரேலியத் தூதுவர், றொபின் முடி மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் இந்த ஆவணத்தில் ஒப்பமிட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவுக்கு படகுகளில் அகதிகள் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த நவம்பர் மாதம் இரண்டு ரோந்துப் படகுகளை சிறிலங்கா கடற்படைக்கு […]

கணவரின் பிறந்தநாளை பார்வையற்றோருடன் கொண்டாடிய சினேகா

sneha-prasanna10-300

நடிகை சினேகா வழக்கமாக தனது பிறந்தநாளை பார்வையற்றோருடன் கொண்டாடுவார். அதேபோலவே அவரது கணவரான நடிகர் பிரசன்னாவின் பிறந்த நாளையும் மந்தைவெளியில் பார்வையற்றோருடன் இன்று கொண்டாடினார். பிரசன்னா பார்வையற்றோர் மத்தியில் கேக் வெட்டினார். அவர்களுக்கு சினேகா கேக் ஊட்டி விட்டார். பின்னர் மூன்று சக்கர சைக்கிள், 100 பேருக்கு ஆடைகள், உபகரணங்கள், 200 பேருக்கு உணவு போன்ற உதவி பொருட்களையும் சினேகாவும், பிரசன்னாவும் வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரசன்னா கூறுகையில், எனது பிறந்தநாளை இன்றுதான் பயனுள்ளதாக கொண்டாடி […]

இப்படத்தை பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடியாது.. பார்க்க பார்க்கதான் புரியும் !!

414hoto_sho

இந்த படத்தை பாருங்கள். முதலில் ஒரு மாதிரி தான் இருக்கும். பிறகு பார்க்க… பார்க்க புரிஞ்சிடும்..! என்ன புரிஞ்சிடுச்சா..?

3வது கல்யாணம் கேட்குதா?… ‘வென்னீர் ஊற்றி’ கணவரை கதற வைத்த மனைவி!!

wifeeeeee

ஏற்கனவே இரண்டு கல்யாணம் செய்த தனது கணவர் மீண்டும் ஒரு கல்யாணத்திற்கு முயற்சித்து வந்ததால் ஆத்திரமடைந்த அவரது முதல் மனைவி, கணவரின் மர்ம உறுப்பில் கொதிக்கும் நீரை ஊற்றி அவரைப் படுகாயப்படுத்தினார். நெல்லை மேலப்பாளையம் ஆமின்புரம் ஆசுரான் கீழத்தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான். ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி ரெஜினா. அதன் பின்னர் மும்தாஜ் என்பவரை திருமணம் செய்த நாகூர் மீரான் அவரை மேலப்பாளையம் ராஜாநகரில் குடியமர்த்தினார். இந்த நிலையில் 3வதாக ஒரு பெண்ணுக்கு வலைவீசி […]

Newsletter Subscription

சிறப்புச் செய்திகள்

admk-001

‘அம்மா’ வின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் தமிழகம் : அதிமுகவினர் உற்சாகம் !

இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிணை மனுவை ஏற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வெளியானத்திலிருந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக இதனைக் கொண்டாடி வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18 ஆம் திகதி வரை இடைக்கால பிணை வழங்கப்படுகிறது. ஆறு வாரத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு […]

12_pilot-(Read-Only)

மலேசிய விமானி வீட்டில் இலங்கை , இந்தியா உட்பட 5 நாடுகளின் ஓடுதளங்களின் மென்பொருள்

காணாமல் போன மலேசிய விமானத்தை இயக்கிய தலைமை விமானி சஹாரி அஹமட் ஷாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் புதிய திருப்பமாக, இலங்கை உட்பட முக்கிய விமான நிலையங்களின் ஓடுதள மென்பொருள்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசியப் பொலிஸார் நடத்திய சோதனையில், இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளின் ஓடு தளங்கள், இந்திய விமான நிலையங்கள் மூன்றின் ஓடுதளங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கான மென்பொருள்கள் தனித்தனியாக இருந்தமை தெரியவந்துள்ளது. அமெரிக்க இராணுவத் தளமான டீகோ கார்சியாவின் விமான ஓடதளத்தின் மென்பொருளும் இங்கு காணப்பட்டுள்ளது. […]

va

காதலர் தினத்தை கொண்டாடவிருக்கும் காதலர்களே இது உங்களுக்காக….!

காதலர் தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்! நம்முடைய குளிர் கால விடுமுறை ஏற்கனவே முடிந்து விட்டது. எனவே அடுத்த தேசிய விடுமுறை, காதலர் தினம் தான். அதனால், காதலர் தினத்தைப் பற்றிய வேடிக்கையான சில உண்மைகளைப் பற்றி இங்கு பார்ப்போம். பொதுவாக காதலர் தினம், தம்பதியர்கள் அவர்களுக்குள் உள்ள காதலை கொண்டாடும் விதமாக அமைந்து உள்ளது. நாம் இந்த விடுமுறை தினத்தை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருடனும், அவர்களிடம் நமக்கு எந்த அளவிற்கு அன்பு உள்ளது […]

images

இங்கிலாந்தில் ‘அபூர்வ’ப் பிரசவம்..!

லண்டன்: இங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்திலான 3 பெண் குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறந்த அபூர்வ பிரசவம் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கில்பெர்ட். கர்ப்பத்தை உறுதி செய்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு, சோதனையில் ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் கர்ப்பப் பையில் உருவாகி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதுபோன்று ஒரே கருமுட்டையில் ஒரே மாதிரியான 3 குழந்தைகள் உருவாவது ஆபூர்வமான மருத்துவ விந்தை […]

Nayanthara-nayanthara-29029290-590-839

மூன்றாவது காதலும் தோல்வி..!

சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவரையும் வெறித்தனமாக காதலித்த நயன் தாரா, பின்னர் காதல் தோல்வி அடைந்தபின், மிகவும் கலங்கினார். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு வர பல மாதங்கள் ஆகியது. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக காதலில் தோல்வி அடைந்துள்ளதால் இனி என் வாழ்வில் காதலே இல்லை. நான் விரைவில் கன்னியாஸ்திரியாக மாறப்போகிறேன் என தனக்கு நெருங்கிய தோழிகளிடம் கூறியுள்ளார். இதனால் தென்னிந்திய படவுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம்.நயன்தாராவை […]

6c69ad78-23d0-48eb-84c6-5371a7b14d2a_S_secvpf.gif

அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர்

அவசர அழைப்பையடுத்து உருவிய துப்பாக்கியுடன் திருடனை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர், உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது. டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி வழியாக சென்ற போலீஸ் ரோந்து காருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய சிறுவன் ஒரு விலாசத்தை குறிப்பிட்டு மேற்கண்ட விலாசத்தில் ‘எமர்ஜன்ஸி’. உடனடியாக உதவி தேவை என்று கூறினான். ஏதோ திருட்டு சம்பவம் நடந்திருக்க வேண்டும் என […]

haripriya-580x388

அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா!

தமிழில் கனகவேல் காக்க, முரண் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஹரிப்பிரியா. கன்னடத்து நடிகையான இவர் அட்டகத்தி ரஞ்சித்துடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக் கிறார். இந்த நிலையில், தெலுங்கில் ஹரிப்ரியா நடித்த அப்பய் கிளாஸ் அம்மாயி மாஸ் என்ற படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளதாம். அதனால் நீண்ட நாளைக்குப்பிறகு தான் நடித்த ஒரு படம் ஓடியதால் உற்சாகத்தை கொண்டாடி வரும் ஹரிப்ரியா, தனது தென்னிந்திய அபிமான ஹீரோக்கள் பலரையும் அழைத்து அப்படத்தை ஷோ போட்டுக்காட்டினாராம். அதைப்பார்த்த அவர்கள், […]

120809_bad_girls_nup_135929_2078

காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!

காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே யோசிப்பார்கள். மேலும் காதல் செய்துவிட்டு, காதல் செய்யாமல் இருப்பவர்களைப் பார்த்தால், சிலருக்கு பொறாமையாக இருக்கும். ஏனெனில் காதலில் விழாமல் இருந்தால், ராஜா/ராணி போல் இருக்கலாம். வாழ்க்கையை சந்தோஷமாக விருப்பத்திற்கேற்றவாறு வாழலாம். அதுவே காதலில் விழுந்துவிட்டால்,சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலன்/காதலியிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். எனவே திருமணம் செய்வதற்கு […]

2273_newsthumb_thum-300x225

இராணுவத்தில் பணியாற்றும் அதிரடி அழகுராணி (PHOTOS)

அழ­கு­ராணிப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­பவர்கள் பொது­வாக “50 கே.ஜி. தாஜ்­மஹால்” பாணியில் மென்­மை­யான உடலும் பெண்மைக் குணா­தி­சயங்­களும் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கவே விரும்­புவர். ஆனால், அமெ­ரிக்­காவின் கான்சாஸ் மாநில அழ­கு­ரா­ணி­யான தெரேஸா வெய்ல் வித்­தி­யா­ச­மா­ன­வ­ரா­கவும் வழக்­கத்­துக்கு மாறான பின்­ன­ணியைக் கொண்­ட­வ­ரா­கவும் விளங்­கு­கிறார். அண்­மையில் நடை­பெற்ற “மிஸ் யூனிவர்ஸ் அமெ­ரிக்கா” அழ­கு­ராணிப் போட்­டியில் நியூயோர்க் மாநி­லத்தைச் சேர்ந்த நீனா தவு­லுரி முத­லிடம் பெற்றார். அப்­போட்­டியில்  தெரேஸா வெய்ல் வெற்றி பெறத் தவ­றி­னாலும் அதிக கவ­னத்தை ஈர்த்­த­வ­ராக அவர் இருந்தார். சிறு­வ­யதில் ஏனைய […]

205811-1378874

பிகினி உடையில் சென்ற கர்ப்பிணி பெண்..!

பெலாரஸில் நடந்த “மிஸ் சுப்பர் நெஷனல்” அழகிப் போட்டியில் குரகாவோ தீவை சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ் கலந்து கொண்டார். அவர் பிகினி உடை அணிந்து வந்த போது தான் கர்ப்பமாக இருந்தமை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, அவரது வயிறு உப்பிக் காணப்பட்டதால், நடுவர்கள் கர்ப்பமாக இருக்கிறாரா என்பதற்கான சோதனைக்கு உத்தரவிட்டனர். சோதனையில் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏற்கெனவே வெசின்டேவுக்கு தெரியுமாம். இதனையடுத்து போட்டியிலிருந்து நீக்கப்பட்டார், எனினும் சக போட்டியாளர்களை ஊக்குவிக்க போட்டி அமைப்பாளர்கள் அனுமதி […]

maind_of_pain_by_tomaszbiniek-d2zso0q

உன் மனதை … கிழித்துப்பார்க்க ஆசை …!

சிற்பங்களை வடிக்கும் சிற்பியே … உன் மனதை … கிழித்துப்பார்க்க ஆசை … பொன்முட்டையிடும் வாத்து கதைபோல் .. ஆகிவிடும் என் ஆசை ….!!! எத்தனை எத்தனை கற்பனைகள் … எத்தனை எத்தனை நலினங்கள் … அத்தனையும் – உன் . மனதில் வித்தையாய் வடிக்கிறாய் -சிற்பியே ….!!! நீ இல்லாத இடமேது …? கடவுளை கண்டேன் – உன் கைவண்ணத்தில் கடந்துசெல்லும் படியிலும்கண்டேன் உன் கைவண்ணத்தை …!!!. தூக்கி செல்லும் வாகனத்தில் கண்டேன் உன் கற்பனையை […]

article-2341208-1A521EDD000005DC-870_634x445

தனது மார்பக அறுவை சிகிச்சையை நேரடியாக படம்பிடிக்க அனுமதித்த நடிகை !!

பிரபல ஆபாசப்பட நடிகை மற்றும் ரியாலிட்டி ஸ்டார் Farrah Abraham இரண்டாவது முறையாக மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இம்முறை கொஞ்சம் புதுமையாக தனது மார்பக அறுவை சிகிச்சையை காணும் பாக்கியத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். எந்தவொரு கவர்ச்சி நடிகையும் தனக்கு மார்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்த விரும்புவதில்லை அது இயற்கையானதாக காட்டிக்கொள்ளவே விரும்புவார் .. அவ்வகையில் Farrah கொஞ்சம் தைரியமானவர்தான்…..

16-1371368016-dhanush-son-600

தந்தையர் தினம் – கோலிவுட்டின் நட்சத்திர தந்தைகள் ஒரு பார்வை !!

தந்தையர் தினமான இன்று கோலிவுட்டின் நட்சத்திர தந்தைகள் பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழந்தையின் முதல் குரு தந்தை தான். திரையுலகில் உள்ள நட்சத்திர தந்தைகள் என்ன தான் ஷூட்டிங் ஷூட்டிங் என்று சென்றாலும் தங்கள் குழந்தைகளுக்கு வேண்டிய நேரத்தில் அவர்களுடன் இருக்கிறார்கள். இந்த தந்தையர் தினத்தில் கோலிவுட்டின் சில நட்சத்திர தந்தைகளைப் பார்ப்போம். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொறுப்புள்ள தந்தையாக தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் […]

ringoflife_03[2]

சீன நகருக்கு நடுவே அமைக்கபட்டிருக்கும் பாரிய இரும்பு வளையம் !!

சீனாவின் Liaoning மாநிலத்தில் சுமார் 3,000 தொன்கள் வெள்ளை இரும்பின் மூலமாக பாரிய வளையமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது 12,000 LED விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் நிர்மாணப் பணிகளுக்காக $16மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இந்த வளையம் மூலம் நகர் பல KM தொலைவில் இருந்தாலும் தனித்துவமாக காட்டப்படும் என்று வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

15-1371291754-z5

எப்படி இருக்கு பாஸ் இந்த பொருட்கள் !!

நாம் தினசரி நிறைய பொருட்களை பயன்படுத்துகிறோம் ஆனால் அவற்றிள் ஒரு கலைநயம் என்பது நிச்சயம் இருக்காது. இங்கு சில பொருட்கள் உள்ளன அவற்றை ஒரு முறை பாருங்கள் இவை வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டது. எவ்வளவு வித்தியாசமாக அது உள்ளது என்று பாருங்கள். இதோ அந்த பொருட்கள்…..

1 /15

இலங்கைச் செய்திகள்

சினிமா

நீச்சல் உடையில் கூட நடித்து விடலாம். ஆனால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது : சோனாக்ஷி !!

நீச்சல் உடையில் கூட நடித்து விடலாம். ஆனால் ஜாக்கெட் இல்லாமல் நடித்தது வெட்கமாக இருந்தது : சோனாக்ஷி !!

ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படம் அவரது பிறந்த நாளான வருகிற 12–ந்தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி நடித்து உள்ளனர்.  ரஜினிகாந்துடன் நடித்தை பெருமையாக கருதுவதாக சோனாக்ஷி ...

அந்தரங்கம்

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..!

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..!

விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..!திருமணம் ஆனவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் !! புகைப்பிடிப்பதால் எப்படி உடலை மெதுவாகவும், அமைதியாகவும் பாதிக்கிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது. விவாகரத்து எளிதில் ஏற்பட ...